/* ]]> */
Jan 112019
 

முக்கூட்டு வடை-செய்வது எப்படி:

தேவை:உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு- தலா 1 டம்ளர்; காய்ந்த மிளகாய்-10; நெய்- 2 தேக்கரண்டி; மிளகு, ஜீரகம், எண்ணெய், உப்பு .

செய்முறை:

பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்துவிட்டு, மிளகு, ஜீரகம், காய்ந்த மிளகாய்- உப்பு சேர்த்து சற்று கொறகொறவென அரைக்கவும். கூடவே நெய் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணையைக் காய வைத்து, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாகப்  பிடித்து வடைகளாகத் தட்டிப் போட்டு, இரு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>