/* ]]> */
Jul 062013
 

காணி நிலம்:

shiva

‘ தில்லு முல்லு’ படத்தில் கதாநாயனாக நடித்த மிர்ச்சி சிவா இன்னும் வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறார்.ஹீரோவாக நடித்த பின்னும் சொந்த வீட்டில் குடியேற முடியவில்லையா என்று கேட்பவர்களும் இருக்கிறார்களே! எனவே மீடியாக்காரர்களிடம் மிர்ச்சி என்ன சொல்கிறார் தெரியுமா? ” கோடியில சம்பளம் வாங்குறேன்னு எழுதுங்க சார். அப்படியாவது  எனக்கு சம்பளம் ஏறுதான்னு பார்ப்போம்” என்கிறார்.  அப்படீன்னா இப்போ வீடு வாங்கும் அளவுக்கு சம்பளம் ஏறலைன்னு புரிஞ்சுக்கணுமா?   இதுல ஏதாவது ‘தில்லு முல்லு ‘ இருக்கா, என்ன?

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>