/* ]]> */
Jul 232018
 

மின்னல் என்பது மின்சாரமா? சமையல் கேஸ் சிலிண்டர்கள் மீது விழுந்தால், தீப் பற்றுமா?

lightening and electricity

ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் சமையல் எரி வாயு எரியாது. எனவே கேஸ் சிலிண்டருக்குள் இருக்கும் வரை சமையல் எரிவாயு தீப்பற்ற வாய்ப்பே இல்லை.

கேஸ் சிலிண்டர் மீது மின்னல் விழுந்தால், நிலை மின்சாரம் உலோகத்தாலான சிலிண்டர் முழுவதும் பரவும். சிலிண்டரின் அடிப்பாகம் தரையைத் தொட்டு இருப்பதால், எளிதில் (Earth) ஆகிவிடும் தடிமனான உலோகத் தட்டு கொண்டு சிலிண்டர் தயாரிக்கப்படுவதால், அதன்மீது மின்சார ஓட்டம் ஏற்பட்டாலும், கூடுதல் வெப்பம் உருவாகாது. எனவே எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

ஏதாவது காரணத்தில் சிலிண்டர் உடைந்து, எரிவாயு வெளியேறி , அந்த சமயத்தில் மின்னல் தாக்கினால், தீப்பற்றலாம். ஆனால், அதற்கான வாய்ப்பும் குறைவு. உயரமான கம்பம், கட்டடம் போன்றவற்றின் மீதே முதலில் மின்னல் விழும்.  அதுவும் வீட்டுக்கு உள்ளே இருக்கும் சிலிண்டர் மீது நேரடியாக மின்னல் விழுவது அரிதிலும் அரிது.

^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>