/* ]]> */
Jan 122018
 

மாரடைப்பால் மயங்கி விழுந்தால் செய்யவேண்டிய முதல் உதவிகள்:

heart attack-first aid

  • மயங்கியவரின் உடைகளைத் தளர்த்தி காற்றோட்டமான சூழ்நிலையில் உட்கார அல்லது படுக்க வைக்கவேண்டும்
  •  மயங்கியவரின் முகத்தில் தண்ணீர் தெளிக்ககூடாது.
  •  பாதிக்கப்பட்டவரின் மூக்கைப் பிடித்துக்கொண்டு, வாயோடு வாய் வைத்து வேகமாக ஊதவேண்டும். பின்னர் மீண்டும் இடது மார்புப் பகுதியில் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
  • உடனடியாக மருத்துவர் உதவியைப் பெறவேண்டும்.
  • நெஞ்சுவலி ஏற்படுபவர்களுக்கு, முதலுதவியாக 350 மி.லி. ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.
  • அதிகபட்சம் 4 மணி நேரத்துக்குள்மருத்துவ உதவி பெற்றுவிட்டால், மாரடைப்பிலிருந்து காப்பாற்றலாம்.

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>