/* ]]> */
Jan 272015
 

பிப்ரவரி-2015 மாத ராசி பலன்:

மாத பலன்

மாத பலன்

மேஷம்:
பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப மகிழ்ச்சி ஓங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சென்ற மாதத்தைவிட இந்த மாதம் எதிலும் அதிக முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பு ஓங்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். உதியோகத்தில் உங்கள் செல்வாக்கு சிறந்தோங்கும். பெண்களால் தொல்லை உண்டாகும். வீட்டில் வசதிகள் பெருகும். குடும்பத்தில் குழப்பம் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத வகையில் , குடும்பப் பெண்கள் குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாக இருப்பார்கள். குடும்பத்துக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
சிலர், தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுற நேரலாம். புதியவர்களிடம் எச்சரிக்கையோடு பழகவும். முன்பின் தெரியாத நபரிடம் கொடுக்க்ல- வாங்கல் வேண்டாம்.
ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பயணத்தின்போது, உடல்நலத்தில் மிக்க கவனம் தேவைப்படும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டவேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
ரிஷபம்:
எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். முக்கிய கிரகங்களால், பல்வேறு வளர்ச்சி உண்டாகும். பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கவும். அவர்களால் தொலலை ஏற்படும். பகைவர் தொலலை அதிகரிக்கும்.
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுப விஷயங்களை நடத்திட யோகம் உண்டாகும்.
பண வரவு அதிகரிக்கும். ராணுவம், பாதுகாப்புத் துறையில் இருப்பவர்கள் அதிக முன்னேற்றம் காண்பார்கள். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையோடு பழகவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.
பணியிடத்தில் உங்கள் செல்வாக்கும் மதிப்பும் கூடும். உறவினர் உங்களிடம் பிரியம் காட்டிப் பழகுவர். நண்பர்கள் உங்களைவிட்டுக் கஷ்டத்தில் பிரியாமல் கூட இருந்து உதவி செய்வார்கள். நண்பர்கள் வட்டம் பெருகும்.
பண வரவு அதிகரிக்கும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள் . பிள்ளைகள் விரும்பும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கித் தந்து அவர்களை மகிழ்விப்பீர்கள். பெண்கள் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
. மிதுனம்:
பொருளாதார வளம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் உறவினரிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மன நிம்மதியைக் குலைக்கும். எதிலும் விட்டுக் கொடுத்துப் போகாவிட்டால், உறவினர்கள் கோபித்துக்கொண்டு பிரிந்துசெலல் நேரும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பயணங்க்ள் செல்ல வேண்டியிருக்கும். பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு பொருள் களவு போக வாய்ப்புண்டு. பகைவர் வழியில் தொல்லை வரலாம் .
முயற்சிகளில் தடையும் மனச் சோர்வும் ஏற்படும்.
மாத பிற்பாதியில் பொருளாதார வளம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கவும். அவர்களால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் அனுகூல போக்கு காணப்படவில்லை. எனவே வரவு செலவுக் கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும்.
பெண்கள் வேண்டிய அணீமணிகளை வாங்கி ஆனந்தம் காண்பர். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பார்கள்.
கடகம்:
சென்ற மாதம் ஏற்பட்ட மனச் சோர்வு நீங்கும்படியாக இந்த மாதம் பல முன்னேற்றம் காத்திருக்கிறது. பல நன்மைகள் நடக்கும். செல்வாக்கு அதிக்ரிக்கும். உடல்நலம் சிறப்படையும். தொழில் முன்னேற்ரம் ஏற்பட்டு வியாபாரம் சிறந்தோங்கி லாபம் பெருகும்.
சில சமயம் பகைவரால் சில தொல்லைகள் ஏற்படலாம். அரசு விஷயத்தில் எச்சரிக்கை தேவை வரவுசெலவுக் கணக்கை சரியாக வைத்துக்கொள்வது நல்லது. உறவின்ர்களிடம் சுமுக நிலை ஏற்படும். பெரியோர்களின் ஆதரவால் பல்வேறு விஷயங்களைச் சாதிப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத் துறையினர் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு பொருள்கள் களவு போகும் அபாயம் உண்டு.
தொழில் அதிபர்கள் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தலாம். தொழிலில் கவனமும், வரவு செலவுக் கணக்கில் விழிப்பும் காட்டுவது நல்லது.
கையில் பணப் புழக்கம் இருக்கும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். குடும்ப மகிழ்ச்சி பெருகும். பெண்கள் புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவார்கள். மாணவர்கள் தங்கள படிப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.
சிம்மம்:
இந்த மாதம் சில கிரகங்கள் நன்மை பயக்கும் வகையிலும், சில கிரகங்கள் தொல்லை தரும் விதமாகவும் அமைந்துள்ளன. எனவே நன்மைகளும் தீய பலன்களும் கலந்து காணப்படும். முக்கியமாக எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும் .. எதிரிகளின் சூழ்ச்சிகளால், உங்கள் அந்தஸ்து பாதிகக்ப்படும். அவப்பெயரைச் சந்திக்கும் சூழல் வரலாம். செல்வாக்கு குறையலாம். எதிரியால் பிரச்சினை ஏற்படலாம். பிரச்சினைகளுக்காக நீங்கள் வீண் விவாதங்களில் ஈடுபடக்கூடாது. சிலர் வீண் கவலைக்கு ஆளாவர். அரசு வகையில் பிரச்சினை ஏற்படலாம். வியாபாரிகள் வரவு-செலவுக் கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படும்.
பொருளாதார வளம் ஏற்படும். உறவினர் ஒத்துழைப்பர். பெரியோர் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தில் உற்பத்தியும் விற்பனையும் பெருகி, லாப வருமானம் உயரும். வாழ்வில் இன்பகரமான சூழ்நிலை உருவாகும்.
கலைத்துறையில் இருப்பவர்கள் மேம்பாடு காண்பர். புதிதாக ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவர். புகழ் சிறக்கும். பெண்கள் பொருளாதார மேம்பாடு காண்பர். மாணவர்கள் கடும் முயற்சி எடுக்க வேண்டும்.
கன்னி:
இந்த மாதம் உங்கள் செயல்களில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் உபாதைகள் தோன்றும். வீண் செலவும் ஏற்படும். புதிய மனை , நிலம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சகோதரர்களின் ஒத்துழைப்பு சரியான சமயத்தில் கிடைக்கும். போலீஸ் ராணுவத்தினர் வளர்ச்சி காண்பர்.
பணப் புழக்கம் அதிகரிக்கும். விரும்பிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களால் உதவி கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிரிந்த தமப்தி ஒன்று சேர்வர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சீராகும். அலைச்சலும் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றலாம். உறவினரிடம் கருத்துவேறுபாடு தோன்றலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். சிலருக்கு அவப் பெயர் நேரலாம். வீண் விவாதங்களில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கவும்.
நன்மைகள் நடக்காமல் போகாது. ஆனால், எதையும் போராடி வெற்றிகொள்ளவேண்டியிருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான நேரம். பெண்கள் தாங்கள் விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வர். மாணவர்கள் தங்கள் திறமைகள் செழித்தோங்கப் பெறுவர்.
துலாம்:
உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொருள் வரவு இருக்கும் .விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகள் அரசு விஷயத்தில் சலுகை காண்பீர்கள். பகைவர்களை வெற்றிகொள்வீர்கள். பணியில் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பொருளாதார வளம் சிறக்கும். மதிப்பு மரியாதை உயரும். வியாபாரிகள் அரசு விஷயத்தில் சலுகைகள் பெறுவர்.
உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சில பிரச்சினை வரலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டியது அவசியம்.. உஷ்ணம், தோல் சம்பந்தமான வியாதிகள் வரலாம். பொருள்கள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின்போது கவனம் தேவை.
குடும்ப மகிழ்ச்சி கூடும். புதிய நிலம், மனை வாங்கலாம். போலீஸ் ராணுவத்தினர் சிறப்படைவர். விவசாயிகள் மேம்பாடு காண்பர். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப் புழகக்ம் அதிகரிக்கும். பின்னடைவுகள் மறையும். தம்பதியரிடையே ஒற்றுமை மேபடும். தடைப்பட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.
. விருச்சிகம்:
இந்த மாதம் உங்களுக்கு பக்தியில் நாட்டமும் தெய்வ அனுகூலமும் கிடைக்கும். பொருளாதால வளம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை உண்டாகும். முயற்சிகளில் பின் தங்கும் நிலை வரலாம்.பொருள் விரயம் ஏற்படும். உஷ்ணம், தோல் சம்பந்தமான வியாதிகள் தோன்றும். எதிரிகளால் தொல்லை உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு.
வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களால், நன்மை கிடைக்கும். பொருள் சேரும்.
பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் தேர்ச்சி விகிதம் பெறுவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். மேலும் அவர்களின் புகழும் செல்வாக்கும் உயரும். அரசியல்வதிகளுக்கு எதிரிகள் கண்டுகொள்ள முடியாவண்ணம் அவர் அருகிலேயே இருப்பார்கள். யாரையும் நம்பி ஏமாறும் நிலை வரலாம். எதிலும் எச்சரிக்கை அவசியம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ, வாகனத்தில் இடமளிப்பதோ வேண்டாம்.
. தனுசு:
நல்ல பண வரவு இருக்கும். சொந்தபந்தம் வருகை தருவர். அவர்களால் நன்மை கிடைக்கும். உடல்நலம் பெறும். செயல்தடை உருவாகலாம். பொருள் விரயம் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் சுபவிஷயங்களுக்கும் இடமுண்டு. எடுத்த செயல்களை சிறப்பாக முடிப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொருள் வளம் சேரும்.
எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
தொழிலில் லாபம் கூடும். எடுத்த புது முயற்சியில் வெற்றி கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். தடைகள் அகன்று வெற்றி கிடைக்கும்.
ஆரோக்கியம் குறையலாம். உஷ்ணம், பித்தம் மயக்கம் சளி போன்ற உபாதைக்ள் உண்டாகும். உடனடி மருத்துவ சிகிச்சை உடனடி நிவாரணத்தைக் கொடுக்கும். முயற்சிகளில் சிலருக்கு தோல்வி ஏற்படலாம். பொருள் நஷ்டம் வரலாம்.
பெண்கள் புதிய ஆடைகளையும் நகைகளையும் வாங்குவர். மாணவர்கள் நல்ல முயற்சி எடுத்து, படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்கு புஇய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நலல் உயர் பதவிகள் கிடைக்கும்.
மகரம்:
இந்த மாதம், பின்தங்கிய நிலை மாறி, முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமான்ம் கூடும். உறவினர் வருகை புரிவர். உடல்நலம் கிட்டும்.பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன் பொருள் சேரும். தொழில், வியாபாரம் சிறக்கும் . லாபம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும்.
எதிரி தொல்லை அதிகரிக்கும். அவப் பெயர் ஏற்படும். மனவேதனை உருவாகலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். மனைவியால் தொல்லை வரலாம். மதிப்பு மரியாதை குறைந்து அவப் பெயர் ஏற்படலாம். வீண் விவாதம் செய்வது கூடாது. சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம்.
குடும்பத்தில் நிலவும் குழப்பம் மறையும். ஒற்றுமை ஏற்படும். உஷ்ணம், பித்தம், மயகம் சளி போன்ற உபாதை வரலாம். ஆனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. .
பொருளாதார வளம் சிறப்பாக இருப்பதால், பெண்கள் தாராள பண வரவு பெற்று, புதிய ஆடை, நகை வாங்குவர். குடும்ப நன்மைக்காக திட்டமிட்டு பணியாற்றுவர். ம்மாணவரக்ள் அக்கறையுடன் படித்து ,படிப்பில் ஜொலிப்பர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கோடு இருப்பர்.
கும்பம்:
பொருளாதார வளம் அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பெண்களால் நன்மை உண்டாகும் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும் அவப்பெயர் ஏற்படும் ஆனாலும் ஓரளவுக்கு சமாளிக்கவே செய்வீர்கள் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் குழந்தை பாக்கியம் கிடைக்கும் செல்வாக்கு அதிகரிக்கும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் உடல்நலம் சிறக்கும் உங்களிடம் அபார ஆற்றல் உருவாகும் விரும்பியபடி ஆடை ஆபரணம் சேரும்
அலைச்சல் அதிகரிக்கும் இதனால் மனதில் சோர்வு ஏற்படும் மனைவி வகையில் பிரச்சினை ஏற்பட்டாலும் குடும்பப் பிரச்சினைகளும் தீர்ந்து, நிலைமை சரியாகும் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும் உடல்நலம் சுமாராக இருக்கும் பிள்ளைகள் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வீர்கள்
சிலருடைய பொல்லாப்பை சந்திக்க நேரும் பொறுமையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வதுதான் நல்ல வழி கலைஞர்களுக்கு முன்னேற்றம் உண்டு
பெண்கள் விரும்பிய ஆடை அணிகலன்கள் வாங்குவர் மாணவர்கள் நன்கு படித்து வளர்ச்சி காண்பார்கள் போட்டி பந்தயத்தில் வெற்றி காண்பர்
மீனம்:
வீட்டுக்குத் தேவையான வசதி பெருகும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் பெண்களின் ஆதரவு கிடைக்கும் பொருளாதார வளம் கூடும் ஆடை ஆபரணம் வாங்குவீர்கள் நிலம், மனை, வீடு வாங்க யோகமுண்டு வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும் விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்
அலைச்சல்கள் அதிகரிக்கும் அஜாக்கிரதையால் அவப் பெயரைச் சந்திகக் நேரும் உடல்நலம் பாதிக்கப்படலாம் வய்று தொடர்பான உபாதைகள் வரலாம் சிலரது வீடுகளில் பொருள் களவு போகும் வாய்ப்பு உண்டாகும் பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும் பகைவர் தொல்லை ஏற்படும் மனைவி வகையில் கருத்து வேறுபாடு ஏர்படும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது
போலீஸ், ராணுவத்தில் உள்ளவர்கள் சிறந்து விளங்குவர் கலைஞர்களின் வாழ்வில் ஒளி வீசும் பெண்கள் விரும்பிய ஆடை அணிகலன்கள் வாங்கிஉவர் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, போட்டிகளில் வெற்றி பெறுவர்
^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்களுடைய ஜாதகப்படி, ரூ 950/- செலுத்தி, விரிவான பலன்களை அறிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmailcom] என்ற வெப்சைட்டைத் தொடர்பு கொள்ளவும
&*************************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>