/* ]]> */
May 282013
 

உங்கள் உடல்நலத்தில் கவனம் தேவை. தம்பதியரிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். புத்திரர் அமைதி இழப்பர். தயக்கத்துடனேயே எதிலும் ஈடுபட்டு குழப்பமடைவர். எதிரிகளின் கேலிப்பேச்சு உங்களை எதுவும் செய்யாது. நன்கு யோசித்து செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும். வீடு, வாகனம் ஆகியவற்றில் பெரிய மாற்றம் எதுவும் செய்யவேண்டாம். உறவினர்
வருகையால் செலவு அதிகரிக்கும். தொழிலதிபர்கள் போட்டியை சமாளித்து நல்ல லாபம் ஈட்டும் நேரம் இது. பணியாளர்களுக்கு அலுவலகத்தில் கிடைக்கவேண்டிய சலுகைகள் தடையின்றிக் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவருடன் சச்சரவில் ஈடுபடுவர். பணிபுரியும் பெண்கள் மேலதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நடப்பர். அரசியல்வாதிகள், எதிரிகளால் துன்புறுவர். விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர். மாணவர்கள் தங்கள் இலக்கை அடைவர்.

mesha-rasi

mesha-rasi

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>