/* ]]> */
Oct 042019
 

மழைப் பொழி வின் போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்?

மழைப் பொழி வின் போது செழித்து வளரும் தாவரங்கள்

தாவரங்களுக்கு நீர் தேவை. அதை மழை மூலம் பெறுகின்றன.  ஆறு, ஏரி, குளம் போன்ற னீர் நிலைகளிலிருந்து பெறுவதிலும் எந்த வித்தியாசமும் இல்லை. பல தவரங்களின் இயற்கைப் போக்கின்படி , அவை மழைக் காலங்களில் செழித்து வளரும். எனவே, மழைக் காலம் பச்சை பசேல் என்று இருக்கும். இதைப் பார்த்து, மழையில் செழித்து வளர்கிறது என தவறாகக் கருதுகிறோம். சில சமயம் காற்றில் கலந்துள்ள நைட்ரஜன். பாஸ்பராஸ் போன்ற தாவரங்களுக்கு வேண்டிய சத்துக்களை மழை நீர் கரைத்துப் பொழியலாம். இதனால், மழைக் காலங்களில் பல தாவரங்களுக்கு கூடுதல் சத்துகள் கிடைக்கும்.

^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>