/* ]]> */
Sep 052018
 

மழைக் காலத்தில்  இடி இடிக்கும்போது எங்கள் வீட்டு மின் விசிறி பழுதானது. அழைப்பு மணியும் தானாக ஒலித்தது. மின்சாரம் இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம்?

rain and thunder

மழையின்போது ‘சடார்’ என வேகமாக மின்னல் பாய்வதால், காற்று விரிவடையும். இந்த பெரும் சத்தத்தியே ‘இடி’ என்கிறோம். ஒலியைவிட ப்ளியின் வேகம் அதிகம் என்பதால், முதலில் மின்னல் தெரிந்து பிறகு இடி சத்தம் கேட்கும்.இடி இடிக்கும்போது, மேகத்தில் இருந்து நிலை மின்சாரம் பூமி நோக்கி மின்னலாகப் பாயும். மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும்போதும் மின்னூட்டம் பெறும். எதிரெதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகருகே வரும்போது, காற்றின் வழியாக மின்பறிமாற்றம் ஏற்படும். அப்போது ஏற்படுகின்ற ஒளிக்கீற்றானது, மின்னலாகி மரங்களின் வழியாக நிலத்தில் பாயும்.

சில சமயங்களில் மின்னல் தரும் நிலை மின்சாரம், நமது வீட்டு மின் விளக்குகளைப் பாதித்து, அதனை இயக்கிவிடும். அது மிக அதிகமாகி, மின் கருவி பழிதாகவும் வாய்ப்புண்டு, எனவேதான் மழைக் காலங்களில் இடி மின்னலின்போது மின் கருவிகளை இயக்காமல் இருக்கவேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>