/* ]]> */
May 222020
 

மழைக் காலங்களில்மட்டும் தட்டான்,ஈசல் போன்ற பூச்சிகள் அதிகம் காணப்படுவது எதனால்?

தட்டான்

ஒரு சிறப்பு வகைக் கறையான்களே இராணி, ஆண், வாகை, பாதுகாப்பு மற்றும் பணிக் கரையான் என நான்கு விதமாகப் பிரிக்கலாம். மழைக் காலத்தில் இவை முட்டைகளை இடும். இதிலிருந்து வெளி வருபவையே புற்றீசல்கள்.

இவை பறந்து சற்றே தொலைவான இடத்தை அடைந்து அங்கே புதிய புற்றைத் தோற்றுவிக்கும் அதன் பயணத்தின் இடையே பாம்பு, பல்லி, கோழி போன்ற விலங்குகளுக்கு உணவாகி விடுகின்றன.

தப்பிப் பிழைக்கும் சில ஈசல்கள் வெகு தொலைவு கடந்து இறகுகளை உதிர்க்கும். பின்னர் தனது இரையைக் கண்டுபிடித்து, நிலத்தில் தகுந்த இடத்தைத் தேர்வு செய்து, புதிய புற்றை உருவாக்கும்.

தட்டான்களைப் பொறுத்தமட்டில், நீர்நிலைகளில்தான் முட்டையிடும். போன மழைக் காலத்தில் இடப்பட்ட முட்டைகளிலிருந்து வெளிவந்த லார்வா புழு வளர்ந்து, முதிர்ந்து தட்டானாக மாறும். மழைக் காலத்தில் இவை வெளிவரவேண்டும் என்பதால், ‘தட்டான் தாழப் பறந்தால் மழை வரும்’ என்பார்கள்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>