/* ]]> */
Jul 182018
 

மருந்து கண்டறிய முடியாத நோய்கள் இருக்கின்றனவா?

diseases and medicines

நோய்களின் பாதிப்பைச் சமாளிக்கச் சில மருந்துக்கள் பயன்படலாம்.ஆனால், சில நோய்களை முற்றிலும் குணமாக்க மருந்துகள் ஏதுமில்லை. எடுத்துக்காட்டாக ஆஸ்த்துமா (Asthma), அல்மைசர் ( Alzhimer) போன்ற பல நோய்களைக் குணமாக்க சிகிச்சை இல்லை. ஆஸ்த்மா ஏற்பட்டால், அந்த சமயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சில மருந்துகள் உதவும். முற்றிலும் ஆஸ்த்மா நோயை நீக்கும் மருந்துகள் இல்லை. அதேபோல போலியோ நோயைத் தடுக்கும் தடுப்பூசி இருந்தாலும், அந்த நோய் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை ஏதுமில்லை. பலவேறு மரபணு நோய்களைக் குணப்படுத்தவும் சிகிச்சை வழிமுறைகள் இல்லை.
^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>