/* ]]> */
Feb 152019
 

மயில் நடனமாடுவது, கிளி பேசுவது போல் மற்ற பறவை, விலங்குகள் ஏன் வித்தியாசமாக இல்லை?

மயில் நடனமாடுவது,

ஹம்மிங் எனும் ஒருவகைப் பறவையால், ஹெலிகோப்டர் போல ஒரே இடத்தில் முன்னும் பின்னும் செல்லாமல் நிலையாகப் பறக்க முடியும் திமிங்கிலத்தால் நீரில் தலையை மட்டும் வெளியே விட்டுத் தூங்க முடியும். அதன் வலது மூளை தூங்கும்போது இடது மூளை விழிப்பில் இருக்கும். இடது மூளை தூங்கும்போது வலது மூளை விழிப்புடன் இருக்கும். இதுபோல ஒவ்வொரு விலங்குக்கும் தனித்துவம் உண்டு. அந்த தனித்துவத்தை நாம் அதிகம் பார்ப்பது இல்லை. எனவே நமது பார்வைக்கு அப்பால் இருக்கும் விஷயங்களை வியந்து பாராட்டாமல் இருக்கிறோம். அதுபோல் நாம் அதிகம் பார்க்கும் மயிலின் நடனம், கிளியின் பேச்சு போன்றவை நமக்கு வியப்பாகவும் வித்தியாசமாகவும் தெரிகின்றன.

^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>