/* ]]> */
Sep 202010
 
மனைவி ஜோக்ஸ்

கணவன் ஸ்ப்ளிட் ஏ.சி மாதிரி . வெளிய இன்னாதான் சவுண்ட் கொடுத்தாலும் உள்ள சைலன்டா இருக்கணும்!

கணவன்றவன் தலை மாதிரி… மனைவிங்கறவ கழுத்து மாதிரி… கழுத்து எந்தப்பக்கம் டர்ன் ஆவுதோ, தலை ஆட்டமாடிக்கா அந்தப்பக்கம் டர்ன் ஆவும் ஆ டண்டணக்கா ஆ டனக்கு நக்கா!

நரகத்தில் இருக்கறவன் அவன் பொண்டாட்டிக்கு ஃபோன் போட்டுட்டு பில் எவ்வளவுன்னு கேட்டானாம். அதுக்கு ஃபோன்காரன் சொன்னானாம் “நரகத்துலேர்ந்து நரகத்துக்கு கால் ஃப்ரீன்னு… இது அப்படி இருக்கு? ஹா ஹா ஹா!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>