மனித கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் விண்வெளி உணவு:
விஞ்ஞானிகள் மனித கழிவுகளை பயனுள்ள ஆதார உணவுப் பொருளாக, விண்வெளி வீரர்களின் செவ்வாய் மற்றும் அதற்கப்பாலும் உள்ள கிரகங்களுக்கான ஆழ்ந்த விண்வெளி ஆராய்ச்சிக்கான தூதுக்குழுவின் பயணங்களில் பயன்படும் விதத்தில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் உள்ள மாநில பல்கலைக் கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் , இதனைக் கண்டறிந்துள்ளனர். நுண்ணியிர்களின் அணு உலை வரிசைகளின் மூலம் திட மற்றும் திராவ கழிவுப் பொருட்களை, நோய்க் கிருமிகளை வெகுவாகக் குறைத்து, துரிதமாக உணவாக மாற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்துள்ளனர்.
இந்தச் செய்தி ‘ Life Science in Space Research’ என்னும் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments