/* ]]> */
Jun 142017
 

மனித உடலில்  உருவாகும் ஆக்ஸிடன்ட்கள்:

OXIDANTS IN THE BODY

மனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது.இதனால் அந்த செல் தனித்து விடப்படும்.இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடமிருந்து எலெக்ட்ரானைக் கவர முயலும். வைட்டமின்-சி போன்ற நுண்ணூட்டச் சத்துக்களை ஆன்டி ஆக்ஸிடென்ட் என்கிறோம். பாதிப்பை சரி செய்யும் தன்மை கொண்ட நுண்ணூட்டச் சத்துக்களை ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறோம்.

ஆக்ஸிடன்ட்கள் உருவாவதைத் தடுக்க முடியாது.ஏனெனில் நாம் சுவாசிப்பதாலும், உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தினாலும், நமது நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டினாலும் இயல்பாகவே ஆக்ஸிடென்ட்கள் உருவாகின்றன. இவற்றை சரி செய்யாவிட்டால்,, இளமையில் முதுமை முதல் புற்றுநோய் வரை பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே ஆக்ஸிடென்ட்கள் அவசியம் ஆகும்.

இவை உடலுக்கு எப்படி கிடைக்கும்? பீட்டாகரோட்டின், லைக்கோபீன், வைட்டமின் ஏ, சி, இ இவற்றுடன் துத்தநாகம் செலினியம் போன்ற தாது உப்புகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. பீட்டாகரோட்டின் சத்து புரோக்கோலி , நெல்லிக்காய் போன்றவற்றில் நிறைந்துள்ளது. வைட்டமின்-சி சத்து ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், புரோக்கோலி, நெல்லிக்காய்  போன்றவற்றில் நிறைந்துள்ளது. வைட்டமின்-சி சத்து பப்பாளி, பூசணிக்காய், சூரியகாந்தி விதை, பசலைக்கீரை போன்றவற்றில் உள்ளது. துத்தநாகம், செலினியம் போன்ற சத்துக்கள் பாதாம், பிஸ்தா, முந்திரி வால்நட், வாதுமை போன்ற நட்ஸ்களில் நிறைந்துள்ளது. இதுபோல பூண்டு, வெங்காயம், இஞ்சி, சுக்கு, மிளகு சிரகம், லவங்கம், பட்டை, சோம்பு, கிராம்பு ஆலிவ் ஆயில், தேங்காயெண்ணெய், கிரீன் டீ, சிறு தானியங்கள், திராட்சை, மாதுளை, அன்னாசி போன்றவற்றிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>