/* ]]> */
Feb 152018
 

மனிதர்களைப் போல் மற்ற உயிரினங்களுக்கும் தும்மல், விக்கல், வாந்தி ஏற்படுமா?

SNEEZING

நுரையீரல் கொண்ட எல்லா உயிரினங்களுக்கும் தும்மல், விக்கல் எடுக்கும். விக்கல், தும்மல், வாந்தி ஆகியவை உணவுக்குழாய், சுவாசக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால்,   அந்த அடைப்பை சுத்தம் செய்வதற்காக நிகழும் உடலியல் இயக்கங்களே! விலங்குகள் கொட்டாவிகூட விடும். இதுபோன்ற உடலியக்க செயல்கள் விலங்கினத்தில் பொதுவானது. நமது உடல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நம்மை அறியாமலே செய்யும் பல காரியங்களில் தும்மல், கொட்டாவி, விக்கல், மயிர்க்கூச்செறிதல், சோம்பல் முறித்தல் போன்றவை அடங்கும்.

^^^^^^^^^^^^^^^^^^^^

. விக்கல், தும்மல், வாந்தி ஆகியவை உணவுக்குழாய், சுவாசக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால்,   அந்த அடைப்பை சுத்தம் செய்வதற்காக நிகழும் உடலியல் இயக்கங்களே! விலங்குகள் கொட்டாவிகூட விடும். இதுபோன்ற உடலியக்க செயல்கள் விலங்கினத்தில் பொதுவானது. நமது உடல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நம்மை அறியாமலே செய்யும் பல காரியங்களில் தும்மல், கொட்டாவி, விக்கல், மயிர்க்கூச்செறிதல், சோம்பல் முறித்தல் போன்றவை அடங்கும்.

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>