/* ]]> */
Oct 112019
 

மனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா?

running elephant

மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் ஆசிய யானைகள்ஓட முடியும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும், ஆப்பிரிக்க யானை மணிக்கு சுமார் 40 கி.மீ. வரைகூட ஓடும். சாதாரணமாகத் துடிப்போடு இருக்கும் வாலிபனால், மணிக்கு 24 கி.மீ. மட்டுமே ஓடமுடியும். இயல்பான நடை என்றால், யானையால் ஒரு மணி நேரத்தில் சுமார் 5 கி.மீ. தொலைவு நடந்து செல்ல முடியும்.  யானைகள் எவ்வளவு வேகமாகச் செல்லக் கூடியதாக இருந்தாலும், வழியில் குறுக்கிடும் சிறிய மேடு பள்ளங்களை அவற்றால் தாவிப் பாய்ந்து செல்ல முடியாது.

*****************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>