/* ]]> */
Aug 212018
 

மனிதனின் நுண்ணறிவு விகிதத்தை (I.Q.) அதிகரிப்பது எப்படி?

I.Q. OF MAN

மனிதனின் நுண்ணறிவு , மூளை வளர்ச்சி சார்ந்தது 2 வயது ஆவதற்கு முன்பே மூளை வளர்ச்சி அடைந்து , அளவில் 80% வளர்ந்திருக்கும். 5 வயதிற்குள் 90 சதவிகித வளர்ச்சியும், 14-19  வயதிற்குள் 100 சதவிகித வளர்ச்சியையும் அடைந்துவிடும். எனவே குழந்தைகள், இளம் வயதினருக்கு போதிய ஊட்டச் சத்துள்ள உணவுகள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஊட்டச் சத்துக் குறைபாடே உடல் வளர்ச்சி அடைந்த நிலையில், மூளை வளர்ச்சி குறையக் காரணம்.

புத்தகத்தில் ஒரு பகுதியைப் படித்து , அதில் சொல்ல வந்துள்ள செய்தியைப் புரிந்துகொண்டு, கேள்விக்கு விடை தர முடிகிறதா  என்ற திறனை வைத்தே , நுண்ணறிவு விகிதத்தை (Intelligent Quotient)  அளவிடுகிறார்கள். இன்தத் திறனை வளர்த்துக் கொள்ள பல்வேறு புத்தகங்களைப் படிக்கவேண்டும்.

இதுபோல மதிப்பீடு செய்யும் பல்வேறு திறன்கள் குறித்த அறிமுகமும் பழக்கமும் நுண்ணறிவு விகிதத்தைக் கூட்ட உதவும்.

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>