/* ]]> */
Apr 062018
 

மணிலா  கிரிஸ்பீஸ்- செய்வது எப்படி?:

groundnut

தேவையான பொருட்கள்:

வேர்க் கடலையை கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, கார மிளகாய்ப் பொடி, பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை சிறிதளவு நீர் விட்டு , உதிரியாக வரும் பதத்தில் பிசைந்து கலவையாக்கிக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு , காய்ந்தவுடன், அதில் கலவையை உதிரி உதிரியாக பிசிறி விடவும். சிவக்க வெந்தவுடன் எடுக்கவும் இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. பள்ளியிலிருந்து வந்தவுடன் கொடுத்தால், விரும்பி உண்[பர்.

^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>