/* ]]> */
Nov 152019
 

மணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி?

solanium nigrum

தேவை:

கழுவிய மணத் தக்காளிக் கீரை- 1 தம்ளர்; வேக வைத்த துவரம் பருப்பு-3 தேக்கரண்டி; சாம்பார் பொடி-1½ தேக்கரண்டி;  தேங்காய்த் துருவல், ஜீரகம், உளுத்தம் பருப்பு- தலா 1 தேக்கரண்டி; பெருங்காயத் தூள், மிளகுத்தூள்-தலா-அரை தேக்கரண்டி;  வெல்லம்-சிறு துண்டு; கறிவேப்பிலை, நெய்,உப்பு.

செய்முறை:

குக்கரில் மணத் தக்காளிக் கீரை, சாம்பார் பொடி, பெருங்காயத் தூள், வெல்லம் தண்ணீர் சேர்த்து,வேக விடவும். மிக்ஸியில் தேங்காய்த் துருவல், மிளகு சேர்த்து அரைக்கவும்.

கீரை வெந்ததும்  அரைத்த கலவை, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பிறகு, நெய்யில் உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

வயிற்றுப் புண் நிவாரணியான மணத் தக்காளிக் குழம்பு ருசியிலும் ஜோர்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>