/* ]]> */
Feb 232018
 

மக்காச் சோள  வெஜிடபிள் மிக்ஸ்- செய்வது எப்படி?

maize

தேவையான பொருட்கள்:

ரவை பதத்தில் உடைத்த மக்காசோளம்-100 கிராம்; பொடியாக நறுக்கிய வெங்காயம்-2; பச்சை மிளகாய்-2;’ கேரட்-100 கிராம்;பீன்ஸ்-100 கிராம்;கோஸ்-100 கிராம்; ஸ்வீட் கார்ன்-50 கிராம்; கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை- சிறிதளவு; உப்பு, எண்ணெய், கடுகு, உளுந்து – தேவையான அளவு.

செய்முறை:

உடைத்த மக்காச் சோளத்தில், தண்ணீரில் ஊற்றி, புட்டு மாவு பதத்தில் பிசைந்து, ஆவி கட்டி வேக வைக்கவும். வாணலியில், எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, மிதமாக வதக்கவும். பின் நறுக்கிய காய்கறிகள், இரண்டாக கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வேக வைத்த மக்காச் சோளத்துடன் அனைத்தையும் கொட்டி, நன்கு கிளறி  இறக்கியபின், ஸ்வீட் கார்ன், நறுக்கிய கொத்தமல்லி தழை போட்டு கிளறவும்.

சுவையான , சத்தான மக்காச் சோள வெஜிடபில் மிக்ஸ் தயார்!

^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>