Sep 022015
ப்ளீச்சிங்:
ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?:
பொதுவாக வேலை செய்யும் பெண்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம். அதிகமாக மேக்கப் போடும் நபர்கள், அதாவது நடிகைகள் போன்றோர் 10 நாட்களுக்கு ஒரு முறை செய்வார்கள். ஆனால், சருமத்தை சரியாக பராமரிப்பவர்கள் மாதத்திற்கு ஒருமுறை செய்தாலே போதுமானது. சருமத்தில் அதிக ரோமங்கள் கொண்டவர்களும் ப்ளீச்சிங் செய்யலாம். ஆனால், ப்ளீச்சிங் செய்தபிறகு முகத்தில் இருக்கும் ரோமங்களும் நிறம் மாறித் தனியாகத் தெரியும். . இதனைப் பலரும் விரும்பமாட்டார்கள். ஆனால், அப்படியானவரக்ள் ப்ளீச்சிங் செய்தபிறகு முகத்தில் உள்ள ரோமங்களை த்ரட்டிங் முறையில் அகற்றிக் கொள்ளலாம்.
^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments