/* ]]> */
Dec 102011
 

உங்கள் ப்ளாக்கர் ப்ளாக் கில் புதிய மூன்று வசதிகள் அதாவது விட்கெட்டுக்களை கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு :

 

முதலில் உங்கள் ப்ளாக்கின் டெம்ப்லேட் லே அவௌட்டுக்குப் போக

www.blogger.com  சென்று லாகின் செய்து கொள்ளுங்கள்

பின் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டு ப்ளாக் வைத்திருந்தால் எந்த ப்ளாக்கிற்கு தேவையோ அந்த ப்ளாக்கின் செல்க்ட் பட்டன் ஒன் என படத்தில் குறிப்பிட்ட பட்டனை முதலில் அழுத்தி, பின் செலக்ட் பட்டன் 2 என குறிப்பிடப்பட்டுள்ள பட்டனை அழுத்தி லே அவுட்டுக்குப் போகவும்.

 

Now you will be in the Layout.

இப்போது அதில் உள்ள ” Add Widget”  பட்டனை அழுத்துங்கள் (படத்தில் select button 3  என குறிப்பிடப்பட்டுள்ளது).
blogger widgets adding method

ஒரு புது விண்டோவில் ப்ளாக்கரின் விட்கெட்டுகள் லிஸ்ட் வரும். அதில் New  என குறிப்பிட்டுள்ள விட்கெட்டுக்களை அங்குள்ள plus  குறிப்பை க்ளிக் செய்து தெர்ந்தெடுக்கவும் ( படத்தில் select button 4, 5 and 6   என குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்ளக்கர் அறிமுகப்படுத்தியிருக்கும் அந்த மூன்று புது விட்கெட்டுக்களும் அவற்றால் என்ன நன்மையென்றும் பார்ப்போம் :

 

1. Follow by Mail ( subscription widget)  மெயிலில் ஃபாலோ செய்ய பயன்படும் விட்கெட் : இதன் மூலம் உங்கள் ப்ளாக்கின் லேட்டஸ்ட் பதிவுகள் வாசகர்களுக்கு மெயில் மூலமாக அனுப்பலாம். ( ஃபீடும் அனுப்பலாம் ). அது உங்கள் ப்ளாக்கிற்கு மேலும் பல வாசகர்களை பெற்றுத் தரும். அதோடு வழக்கமாய் படிப்பவர்களயும் அடிக்கடி வரத் தூண்டும்.

2. Popular Posts : பிரபலமான பதிவுகள் – உங்கள் ப்ளாக்கில் அதிக அளவில் பின்னூட்டம் பெற்ற பதிவுகள் இதில் இடம் பெறும். இவை உங்கள் ப்ளாக்கிற்கு புதிதாக வரும் வாசகர்களை இந்தப் பதிவுகளை படிக்கத் தூண்டும். உங்கள் ப்ளாக் ஹிட்ஸ்  அதிகமாகும்.
3. Blog Stats : ப்ளாக் ஸ்டாட்ஸ் : நாம் ஹைஸ்டாட்ஸ் போன்ற வெளி ஏஜன்சி ஸ்டாட்ஸ் பயன்படுத்துவதை விட ப்ளாக்கரை தரும் இந்த நம்பகமான ஸ்டாட்ஸ் மூலம் நம் ப்ளாக் ஹிட்ஸ் கணக்கை அறிந்துககொள்வதோடு மேலும் நமது வாசகர்களூக்கும் தெரியப்படுத்த உதவும் விட்கெட் இது.

 

tags : ப்ளாக்கர், ப்ளாக்கர் விட்கெட், ப்ளாக், தமிழ் ப்ளாக்ஸ், தமிழ் ப்ளாக் விட்கெட்ஸ், பிரபலமான பதிவுகள், ப்ளாக் ஸ்டாட்ஸ், ப்ளாக் டிராஃபிக், additonal widgets, Blog stats, blog stats widget, blogger widgets, blogs, new blogger widgets, popular posts widget, tamil blog widgets, tamil bloggers, tamil blogs, tamil blogs traffic

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>