/* ]]> */
Nov 102017
 

ப்ரொக்கோலி சப்பாத்தி- செய்வது எப்படி?:

broccoli

தேவை:

கோதுமை மாவு-2 தம்ளர்; நறுக்கிய ப்ரோக்கோலி-1 தம்ளர், இஞ்சி-1 துண்டு; கொத்தமல்லித் தழை, எண்ணெய், உப்பு.

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, கொதிக்கவிட்டு. ப்ரோக்கோலியை 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு இறக்கி, ஆற விட்டு தண்ணீரை வடிகட்டி வைக்கவும். ப்ரோக்கோலி, கொத்தமல்லித் தழை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். முக்கோண வடிவில் சப்பாத்தியை தட்டி எடுக்கவும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>