/* ]]> */
Feb 032012
 

ப்ரியங்கா வை களமிறக்கும் சோனியா

காங்கிரஸ் கட்சி புது வியூகம்

Priyanka Gandhi Congress

Priyanka Gandhi Congress

வரப்போகும் உ.பி. தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் சோனியா குறியாக இருக்கிறார். விரைவில் பிரச்சாரத்துக்கு வர இருக்கிறாராம். ராகுலோடு பிரியங்காவையும் பிரச்சாரத்துக்கு அனுப்பியிருக்கிறார்.  அவருடைய பிரச்சாரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தால் பியங்காவையும் அரசியலில் இறக்கத் திட்டமாம் சோனியா அம்மாவுக்கு. நினைத்ததற்கும் மேலாக ப்ரியங்காவிற்கு அதிக கூட்டம் கூட, அதோடு காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் “அப்படியே இந்திரா காந்திய பாக்குற மாதிரி இருக்கு” என சொல்ல,  சோனியா இப்போது மகளுக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுப்பது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறாரா.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பலர் தன்னம்பிக்கை இன்றி இருக்கிறார்கள். அன்னா ஹசாரே, 2 ஜி வழக்கில் அடி என அடுத்த தேர்தலை எப்படி சமாளிக்கப் போகிறோம் என திணறுகிறார்கள். ராகுலின் அதிரடி அரசியல் பல மாநிலங்களில் எடுபாடாமல் போனதும் ஒரு முக்கிய காரணம். ஆகவே, ப்ரியங்காவை களம் இறக்கினால் இழந்த செல்வாக்கை பல மானிலங்களில் திருமப பெறலாம் என சோனியா நினைக்கிறார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>