/* ]]> */
Aug 152020
 

பொட்டுக்கடலை உருண்டை:

பொட்டுக்கடலை உருண்டை

தேவை:

பொட்டுக்கடலை, பாகு வெல்லம் பொடித்தது- தலா 200 கிராம்;  ஏலக்காய்த் தூள் –சிறிதளவு.

செய்முறை:

பொட்டுக்கடலையை லேசாக சூடுபடுத்திக்கொள்ளவும். வெல்லத்தில் நீர் விட்டுக் கரைத்து . லேசாகக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். பின்னர் அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சி, சிறிது தண்ணீரில் போட்டுப் பார்க்கவும். நன்கு உருண்டை வரும் பதத்தில் பாகு இருக்க வேண்டும். அகலமான பாத்திரத்தில் பொட்டுக்கடலையைப் போட்டு சிறிதளவு ஏலக்காய்த் தூளைப் போட்டு வெல்லப் பாகை ஊற்றிக் கலந்துகொள்ளவும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும் .

*************************

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>