/* ]]> */
Sep 092019
 

பைனாப்பிள்  புளிச்சேரி- செய்வது எப்படி?:

பைனாப்பிள் புளிச்சேரி

பைனாப்பிளை தோல் சீவி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.  2 சாம்பார் மிளகாயை , சிறு துண்டுகளாக நறுக்கி ½ டீஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், ¼ டீஸ்பூன் மிளகுத்தூள், 1 டேபிள் சேர்த்து,  வேக விடவும்.

3 பச்சை மிளகாய், 1 கப் துருவிய தேங்காய், ½ டீஸ்பூன் ஜீரகம் சேர்த்து , மையாக அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, பைனாப்பிள் வெந்ததும், மிதமான சூட்டில் கரண்டியால் கலக்கியபடியே, இந்தக் கலவையை சேர்க்கவும். இதில் வெள்ளரி, பீட்ரூட்டை துண்டுகளாக்கி சேர்க்கவும்.

4 டேபிள்ஸ்பூன் னல்லெண்ணெய், 3 டீஸ்பூன் கடுகு, 6 காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை  சேர்த்து தாளிக்கவும்.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>