/* ]]> */
Oct 152018
 

பேரீச்சை ரோல்- செய்வது  எப்படி?

dates roll

விதை நீக்கிய பேரீச்சம்பழம்-200 கிராம்; தேங்காய்த் துருவல்-1 தம்ளர்; பாதாம் பிஸ்தா- தலா-15; நெய்-4 தேக்கரண்டி.

செய்முறை:

பேரீச்சம் பழத்தை சற்று பொடி துண்டுகளாக நறுக்கவும். பாதாம் பிஸ்தாவைப் பொடிக்கவும். வாணலியில் நெய் விட்டு, பேரீச்சம் பழத்தை நன்கு வதக்கி இறக்கவும். இதனுடன் பாதாம் பிஸ்தா சேர்த்துக் கிளறி, சின்ன ரோல்களாக சுருட்டவும்.  மற்றொரு அகலமான பாத்திரத்தில் தேங்காய்த் துருவல் பரப்பி, அதில் ரோல்களைப் புரட்டி எடுத்து பறிமாறவும்.

^^^^^^^^^^^^^^^

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>