/* ]]> */
Nov 072019
 

பெரும்பாலான  மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்?

tablets

மாத்திரை என்பது முழுவதும் மருந்து அல்ல. சிறு அளவு மருந்தை விழுங்க வசதியாக அதில் மாவுப் பொருளைக் கலந்து தயார் செய்கிறார்கள். எனவே மருந்தின் நிறம் மங்கி அதில் கலக்கப்படும் பொருட்களின் நிறமான வெள்ளை அதிகமாகத் தெரியும். எனினும், பல சமயங்களில் மாத்திரைகளை வித்தியாசமாகக் காட்ட செயற்கை நிறமிகளைச் சேர்ப்பதுண்டு. எனவேதான், வெள்ளை தவிர பல்வேறு நிறங்களிலும் மாத்திரைகள் உள்ளன.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>