பெட்ரோல் வாகனங்களில் டீஸல் ஊற்றினால் என்ன ஆகும்?
பெட்ரோல் வாகனங்களில் டீஸல் ஊற்றினால் என்ன ஆகும்?டீஸல் எரிவதற்குத் தேவையான வெப்ப நிலையைவிட கூடுதல் வெப்பநிலை பெட்ரோலுக்குத் தேவை. எனவே டீஸல் என்ஜின் வடிவமைப்பும், பெட்ரோல் எஞ்ஜின் வடிவமைப்பும் வெவ்வேறாக இருக்கும். தேவைக்குக் குறைவான வெப்ப அழுத்த நிலை மட்டுமே டீஸல் என்ஜினில் இருக்கும் என்பதால் அதில் பெட்ரோல் ஊற்றி இயக்கினால், இயங்காது.
ஆனால், டீஸல், எரிவதற்குத் தேவையான வெப்ப அழுத்த நிலையைவிட கூடுதல் வெப்ப அழுத்த நிலை பெட்ரோல் இன்ஜினில் இருக்கும் . அதனால், அதில் டீஸலை ஊற்றி இயக்கினால், பெரும் ஆபத்து ஏற்படலாம்.
இதுபோன்று மாற்றி நிரப்பினால், ,அந்த எரிபொருளை முழுவதுமாக வெளியில் எடுத்துவிட வேண்டும். அதுவரை இஞ்சினை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பது வாகனத்துக்கு நல்லது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments