/* ]]> */
Mar 052018
 

பெசரெட் லட்டு- செய்வது எப்படி?

pesarat laddu

தேவை:

பயத்தம் பருப்பு-2 தம்ளர்; சர்க்கரை- 1 ½ தம்ளர்; நெய்-50 கிராம்; முந்திரி, உலர் திராட்சை- தலா 10;ஏலப்பொடி-2 தேக்கரண்டி.

செய்முறை:

வெறும் வாணலியில் பயத்தம் பருப்பை வறுத்து ஆறவிட்டு, சர்க்கரையுடன் சேர்த்து அரைக்கவும். அதே வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையைப் பொன்னிறமாக வறுக்கவும்.

அகலமான பாத்திரத்தில் பயத்தம் பருப்பு கலவை, முந்திரி, திராட்சை , ஏலப்பொடி மீதமுள்ள நெய் சேர்த்து  பிசிறி , சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>