/* ]]> */
Jun 072019
 

பூமி ஒரு பெரிய காந்தம் எனும்போது, அது ஏன் இரும்பை ஈர்ப்பதில்லை?

 

earth is amagnet

பூமியின்மீது, ஒவ்வொரு புள்ளியிலும் காந்தப் புல வீச்சு, சுமார்0.5 ஆக இருக்கும். (10000 காஸ்= 1 டெஸ்லா)  அதுவே சிறாய்ய சி.டி. ஸ்கேன் கருவியின் காந்தப் புல வீச்சு. சுமார் 1 டெஸ்லா. அதாவது, பூமியின் காந்தப் புல வீச்சைவிட சுமார் 20,000 மடங்கு க் ஊடுதல் ஆற்றல் வாய்ந்தது.

பூமியின் காந்தப் புல மொத்த ஆற்றலையும் கூட்டினால், மிக அதிகம். ஆனால், ஒவ்வொரு புள்ளியிலும் அதன் வீச்சு  மிகக் குறைவு. ஆயினும் இரும்பு மீது பூமியின் காந்தப் புல ஈர்ப்பு விசையின் அளவு குறைவு. எனவே, எளிதில் திசை திரும்பும்படி  காந்த முள் இருந்தால் மட்டுமே, அது வடக்கு நோக்கி அமையும்.  சற்று இறுக்கமாக காந்த முள் இருந்தால், அது வடக்கு நோக்கித் திரும்பாது.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>