/* ]]> */
Jan 212020
 

பூசணி தோசை- செய்வது எப்படி?

பூசணி தோசை

தேவை:

பூசணித் துண்டுகள்-1 கப்; பச்சரிசி- 1 கப்; புழுங்கரிசி- 1 கப்; உளுந்து-1/4 கப்; வெந்தயம்- ½ டேபிள் ஸ்பூன்; உப்பு- தேவையான அளவு; சமையல் சோடா- 1 சிட்டிகை.

செய்முறை:

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் இவைகளை தனித் தனியே 8 மணி நேரம் ஊற வைத்து  பூசனித் துண்டுகளை சேர்த்து, அரைத்துக்கொள்ளவும். உப்பு போட்டு பிசைந்து, 8 மனி நேரம் புளிக்கவைக்கவும்.  தோசை சுடுவதற்கு முன் சமையல் சோடா சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, மாவை சீராக பரப்பி, மிதமான சூட்டில் மூடி வைத்து வேக வைக்கவும்.  திருப்பிப் போடவேண்டிய அவசியம் இல்லை. ஆப்பம் போல மென்மையாக இருக்கும்.

*************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>