/* ]]> */
Jan 182016
 

பீர்கக்ங்காய் சாதம்- செய்வது எப்படி?

RIDGE GOURD RICE

தேவையான பொருட்கள்:

இளசான பீர்க்கங்காய்-2 ( சீவிய பின் 2.5 இஞ்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். உள்பகுதியை நீக்கி விட்டு உள்ளே மசாலாபௌடரை அடைக்கவும்.); பாசுமதி அரிசி ( கழுவி, 45 நிமிடம் ஊற வைத்த பின் நீரை வடிகட்டியது);  ½ கப் துருவிய தேங்காய்; ¼ கப்  பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை; -1 கறிவேப்பிலை; ½ டீஸ்பூன் ஜீரகம்; 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்;  தேவையான அளவு உப்பு.

மசாலப் பௌடருக்கு தேவையான பொருட்கள்;

வறுத்த எள்ளு-1

2 டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 இஞ்ச் பட்டையை வறுத்தெடுக்கவும்; 4 கிராம்பு; 1 டீஸ்பூன் ஜீரகம்; 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம்; ; வறுத்த எள்ளு-4 டேபிள் ஸ்பூன்;  வதக்கி உலர்த்திய தேங்காய்; 4 டேபிள் ஸ்பூன் புதிதாக துருவிய தேங்காய்; 15 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள்; ½ ஸ்பூன் மஞ்சள் தூள்;  1 டேபிள் ஸ்பூன் வெல்லம்; ; ¼ கப் நறுக்கிய கொத்தமல்லித் தழை ( அனைத்தையும் அரைத்து பீர்க்கங்காயினுள் ஸ்டஃப் செய்யவும்) .

செய்முறை:

ஒரு வாயகன்ற காப்பர் பாட்டம் வணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி  அதில் ½ டீ ஸ்பூன்  ஜீரகம் போட்டு பொறிந்ததும், கறிவேப்பிலை சேர்த்து, அரிசியைப் போட்டு  மிதமான தீயில் 5 நிமிடம் வறுத்தபின்  ஸ்டஃப் செய்யப்பட்ட பீர்கக்ங்காய்த் துண்டுகளையும், மீதமுள்ள மசாலா பௌடரையும் சேர்கக்வும். 5 கப் தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு கலக்கி, கொதிக்க விடவும். வாணலியை மூடி மிதமான தீயில் வேகவிடவும்.  அரிசி வெந்ததும், துருவிய தேங்காய், மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும். ரைத்தாவுடன் சூடாகப் பறிமாறவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>