/* ]]> */
Oct 042017
 

பீட்ரூட்டின்  மருத்துவ பலன்கள்:

BEETROOT

  • பீட்ரூட்டின் சாறை எடுத்து, தேனுடன் கலந்து  குறைந்தது 1-10 நாட்கள் சாப்பிட குடல் புண்கள்  குணமாகும்.
  •  வெள்ளரிக்காய் சாறுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை சுத்திகரிக்கப்படுகிறது.
  •  பீட்ரூட்டை வட்டமாக நறுக்கி, சிறியதாக எலுமிச்சை சாறுடன் தோய்த்து உண்டால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  •  கல்லீரல் கோளாறுகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்காகப் பயன்படுகிறது.
  • பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைத் தூண்டுகிறது.
  • பீட்ரூட் சாறு ரத்த சோகையைத் தடுக்கிறது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • பீட்ரூட் சாறு சாப்பிடுவதால், இளமையாக துடிப்புடன் இருக்கலாம். மற்றும் முதுமை தள்ளிப் போகிறது, ஞாபக மறதியை அறவே நீக்குகிறது.
  •  பீட் ரூட் சாறு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. காரணம் இது ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட்  மற்றும் இதில் அயோடின் உள்ளது. நீரில் கரையும் வைட்டமின்கள் பி1, பி2, பி12 இவையெல்லாம் உள்ளது.
  • பீட் ரூட்டில் நைற்றஜன் இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் குறைத்து, உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை (Ld) மற்றும் (vidl) குறைத்து நல்ல கொழுப்பை ( HDL) அதிகப்படுத்துகிறது. இதனால் உடம்பின் வளர்சிதை மாற்றம்  (MetabOlism) ஒழுங்காக நடைபெற்று , உடம்பு சீராக இயங்க உதவுகிறது.
  • பீட்ரூட் சாப்பிடுவதால், புற்று நோயை உணடு பன்ணூம் செல்கள் அழிக்கப்பட்டு , புதிய நல்ல செல்கள் உடம்பில் உற்பத்தியாகின்றன. அதாவது ரத்த சிவப்பணு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
  •  பீட்ரூட் தோலுக்கு மெருகேற்றுகிறது. தோல் இளமையுடன் திகழ உதவுகிறது. வேக வைத்த பீட்ரூட்டை வினிகருடன் சேர்த்து தலைமுடியில் தடவி தலைமுடியைக் கழுவினால், முடி உதிராது. மற்றும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • பீட்ரூட் சாறு மூல நோயைக் குணப்படுத்தும்.

இப்படி பல்வேறு பலன்களை தரக்கூடிய இந்த பீட்ரூட்டை அவரவருக்கு ஏற்ற வகையில் தயார் செய்து சாப்பிடலாம்..

^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>