/* ]]> */
Apr 262019
 

puppies can run after birth but man cannot

பிறந்த சில நொடிகளிலேயேகுதிரை எழுந்து ஓடத் தொடங்கும்.பிறந்த சில மணிகளிலேயே மரத்துக்கு மரம் தாவும் தாயின் உடல் மயிகளிப் பற்றிசிம்பன்ஸி குட்டியும் தாவும். ஆனால், ஒரு வயது வரை மனிதக் குழந்தையால், பெற்றோரின் பாதுகாப்பு இன்றி உயிர் வாழ முடியாது. காரணம் நமது மூளை!.

பிறக்கும்போது என்ன செயல்கள் பதியப்படுகிறதோ அதையே குதிரை போன்ற விலங்குகள் செய்யும். ஒலி எழுப்புதல், தாவுதல், ஓடுதல் போன்றவை எல்லாம்பிறக்கும்போதே அதன் மூளையில் பதிவேற்றப்பட்டவை. ஆனால் மனித மூளை நெகிழ்வுத் தன்மை கொண்டது. பிறக்கும்போதே அமையும் திறன்களைத் தாண்டி  சைக்கிள் ஓட்டுவது, விண்ணில் பறப்பது, புது மொழி கற்பது போன்ற மனிதன் செய்யும் சாதனைகள் அனைத்துக்கும்  மனித மூளையின் கற்றல் திறனே காரணம். எனவேதான், அதிகம் பதியப்படாத தகவல்களுடன் மனிதன் பூமியில் பிறக்கிறான். நாம் வளரும் முறை, அறிந்துகொள்ளும் விஷயங்கள் போன்றவைனம்மை மேலும் மேம்படுத்துகின்றன. எனவேதான், கழுகு பொன்ற கூர்மையான பார்வைனமக்கு இல்லை என்றாலும் அதே திறன் கொண்ட கருவியை உருவாக்கமுடிகிறது. யானை பலம் இல்லை என்றாலும் பெரும் பாறைக் கற்களைத் தாக்கும் திறன் கொண்ட இயந்திரங்களைப் படைக்க முடிகிறது.

^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>