/* ]]> */
Jan 252016
 

பிரசவத்துக்குப் பின் வயிற்றில் ஏற்படும் சுருக்கங்கள்- சிகிச்சை முறைகள்:

STRETCHMARKS ON THE ABDOMEN AFTER DELIVERY

பிரசவத்துக்குப் பின் வயிற்றில் ஏற்படும் சுருக்கங்கள் காலப்போக்கில் மங்கிப் போய்விடும். ஆனால் முற்றிலுமாக அழிந்துபோய்விடாது.ஏனெனில், தோலின் எலாஸ்டிக் தன்மை அழிந்துபோகும் காரணத்தால், அந்த சுருக்கங்கள் உண்டாவதால், அவற்றை முற்றிலுமாகப் போக்க முடியாது.

  • டாக்டரை கன்சல்ட் பண்னியபின், வயிற்றின் மேல்பகுதியில் உள்ள அனைத்துப் பகுதியிலும், ஆலிவ் ஆயிலை கையிலெடுத்து வட்டமாக தேய்த்து மஸாஜ் பண்ணவும்.
  • கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் கலந்து அந்த பேஸ்ட்டை வாரத்தில் மூன்று நாட்களுக்கு  தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவி விடவும்.
  • தரையில் முதுகு படும்படி படுத்து, கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்து, கைகளை பக்கவாட்டில் வைக்கவும். தரையிலிருந்து கால்களை 6 இஞ்ச் உயரத்துக்கு தூக்கவும். 10 எண்ணும்வரை அதே நிலையில் இருக்கவும். பிறகு கால்களைக் கீழே இறக்கவும். இதேபோல் 4 முறை செய்யவும்.
  • உடலை லேசாகத் தூக்கி, பாதி உட்கார்ந்த நிலையில் இருந்துகொண்டு கைகளை முன்னே நீட்டவும். பின்பு, உடலை தரையில் கிடத்தவும். இதேபோல் 4 முறை செய்யவும்.

வயிற்றுச் சுருக்கங்கள் லேசாக மறையும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>