/* ]]> */
May 122012
 

பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும்

நடிகர் நடிகைகளுக்கு விருந்து

நடிகர் பிரசன்னா-நடிகை சினேகா திருமணம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில்  மே 11 (நேற்று)  நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமண நிகழ்ச்சியை தொடர்ந்து பிரசன்னா-சினேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நடிகர் நடிகைகளுக்கு விருந்து அளிக்க சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஅளிக்க இருக்கிறார்கள்.. இன்று (மே 12) மாலை நடைபெற இருக்கும் இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகச் சார்ந்த நடிகை, நடிகர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்காக உயர்தர விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வராதா நடிகர், நடிகைகள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>