/* ]]> */
Apr 232015
 

பித்தப்பையில் கவனம் தேவை:

gall bladder
பித்தப்பை என்பது செரிமானத்துக்கு உதவக்கூடிய ஒரு சிறிய வயிற்று உறுப்பு. இது நம் உடலில் கல்லீரலுக்கு அடியில் உள்ளது. கல்லிரல் உருவாக்கக் கூடிய பித்தத்தை சேமிக்கிறது. பித்தப்பை உணவுக்கு முன் பியர் வடிவில் உள்ளது. உணவுக்குப் பின் காற்றில்லாத பலூன் போல ஆகிவிடுகிறது.
பித்தப்பை கற்கள் அதிக அளவிலான கொழுப்பு மற்றும் பித்தத்திலிருந்து உருவாகிறது. அல்லது சாப்பிட்டபின் பித்தப்பை சரிவர காலியாகாமல் இருந்தாலும் பித்தப்பை கற்கள் உருவாகலாம். பித்தப்பை கற்கள் பெரும்பாலும் அறிகுறிகளை ஏற்படுத்தாது. ஒருவர் மற்ற நோய்க்காக ஆய்வு செய்யப்படும்போது பித்தப்பை கற்கள் இருப்பதாய் அறிகிறார். பித்தப்பை கற்கள் இருந்தால், குமட்டல், வாந்தி, மேல் முதுகுவலி , மேல் வயிற்று வலி பல மணி நேரம் நீடிக்கும். அஜீரணம், நெஞ்செரிச்சல், இரைப்பை, குடல் பிரச்சினைகள் தோன்றலாம். தகுந்த சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காலந்தாழ்த்துவது ஆபத்தில் முடியும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>