/* ]]> */
Aug 122017
 

பார்வை இழப்பு எதிர்காலத்தில் அதிகரிக்கும்:

loss of vision

மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வயதானவர்களின் எண்ணிக்கை உயர்வு காரணமக, 2050ம் ஆண்டில் தற்போது இருப்பதைவிட பார்வைத்திறன் பாதிப்பு உடையோரின் எண்னிக்கை மூன்று மடங்காக உயரும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

188 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 20 கோடிக்கும் அதிகமான மக்களின் மிதமானது முதல், தீவிரத் தன்மையுடைய பார்வைக் கோளாறுகளால் அவதிப்படுவது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 2050ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு மற்றும் கிழக்காசியப் பகுதிகளில் உள்ள மக்கள் பார்வைக் குறைபாட்டால், பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளராம். அதுபோலவே, கண் புரை பாதிப்புக்குள்ளானவரக்ளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதாம். ஒவ்வொரு நாடும் இதனையே கருத்தில் கொண்டு, பார்வைக் கோளாறுகளுக்கென்று கூடுதல் நிதி ஒதுக்கவேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>