/* ]]> */
Jun 062019
 

பாம்பு தன் தோலை உரித்துக்கொள்ளக் காரணம் என்ன?:

snake removing skin

சராசரியாக 1 மாதத்துக்கு ஒருமுற நமது தோல் செல்கள் உரிந்துவிடுகின்றன. 60 நாளில்பழைய ரத்த செல்கள் எல்லாமழிந்து புதிய ரத்த செல்கள் உருவாகின்றன. நமது மூளை செகளைத் தவிர உடலின் எல்லா உறுப்புகளின் செல்களும் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. ]

அதுபோல பாம்புக்கும் அதன் செல்கள் புதுபிக்கப்படும். நமது தோலில் அங்கும் உள்ள செல்கள் அகன்று புதிய செல்கள் தோன்றும். எனவே நாம் இதை உணர்வ்தில்லை. ஆனால் பாம்பு போன்ற ஊர்வன குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பழைய சட்டயை மாற்றிப் புதுச் சட்டை போடுவதுபோல தனது மேல்தோலை மாற்றிக் கொள்ளும். பாம்பு நீளமாக வளர்வதால், அதன் தோல் விரிவடைந்துகொண்டே போகும். தோல் மேலும் விரிவடைய முடியாதபோது, பாம்பு தனது தோலுக்கு அடியில் புதிய தோலை வளர்த்துக்கொள்ளும்.

^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>