/* ]]> */
Sep 152017
 

பாகற்காய் பகோடா- செய்வது எப்படி?

BITTERGOURD PAKODA

தேவையான பொருட்கள்:

கடலை மாவு-1 கப்; அரிசி மாவு- 1 தேக்கரண்டி; சோம்பு-1 தேக்கரண்டி; மிளகாய்த் தூள்-1 தேக்கரண்டி; பெருங்காயத்தூள் -1/2 தேக்கரண்டி; பாகற்காய்-2; அரிசி களைந்த நீர்- 1 கப்; உப்பு மற்றும் எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி, அரிசி களைந்த நீரில் போடவும். அரை மணி நேரத்துக்குப் பின் பாகற்காயைசுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இன்றி வைக்கவும். அதில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோம்பு, பெருங்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி, பிசைந்த பாகற்காயை பகோடாவாகப் போடவும்.

அரிசி களைந்த நீரில் சுத்தம் செய்வதால், கசப்பு தெரியாது.

^^^^^^^^^^^^^^^

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>