/* ]]> */
Dec 072011
 

ரஜினியின் 62வது பிறந்த நாள் வருகிற டிசம்பர் மாதம் பனிரெண்டாம் தேதி வருவதை முன்னிட்டு, மூன்றாம் கோணம் ஒரு பன்ச் டயலாக் போட்டியை உங்கள் ஆதரவுடன் நடத்த விழைகிறது.

ரஜினி பன்ச் டயலாக் போட்டி

ரஜினி பன்ச் டயலாக் போட்டி

போட்டி விதிமுறைகள் :

1. பன்ச் டயலாக்குகள் 11.12.11 நள்ளிரவு பனிரெண்டு மணீக்குள் ( இந்திய நேரம் )  moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது இந்தப் பதிவிலேயே பின்னூட்டமாக “ரஜினி பன்ச் டயலாக்” கை அளிக்கலாம்.

2. பன்ச் டயலாக்குகள் சொந்தமானதாகவும் இதுவரை வேறெந்த படத்திலும் அச்சிலும் வெளி வராததாய் இருக்க வேண்டும்.

3. ஒருவர் எத்தனை பன்ச் டயலாக்குகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

4. “ரஜினி பன்ச் டயலாக்குகள்” நீண்ட வசனமாய் இல்லாமல் நறுக் சுறுக் என இருக்க வேண்டும்.

5. நடுவர் தீர்ப்பே இறுதியானது.

பரிசுகள்

முதல் பரிசு : ரூபாய்.500

இரண்டாம் பரிசு : ரூபாய் 250

முடிவு அறிவிக்கும் நாள்:

முடிவுகள் டிசம்பர் பனிரெண்டாம் தேதி வெளியிடப்படும். அன்றைய சிறப்பு ரஜினி பிறந்த நாள் பதிவுகளாய் வெற்றிப் பெற்ற பன்ச் டயலாக்குகள் மூன்றாம் கோணத்தில் வெளியிடப்படும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>