/* ]]> */
Sep 202017
 

பனங் கற்கண்டு பொங்கல்:

பனங் கற்கண்டு பொங்கல்

தேவை;

பச்சரிசி-2 தம்ளர்; பாசிப் பருப்பு-பொடித்த பனங் கற்கண்டு, காய்ச்சிய பால்- தலா ஒரு தம்ளர்; முந்திரி, திராட்சை-தலா 20; ஏலப் பொடி, நெய்.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில், பச்சரிசி, பாசிப் பருப்பு, பால், தண்ணீர் சேர்த்து குழைய வேக விடுங்கள். பிறகு தீ லேசாக எரியட்டும். பொடித்த பனங்கற்கண்டு, ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையைப் போட்டு நன்கு கலந்து பறிமாறவும்.

^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>