/* ]]> */
Jul 222019
 

பசு சாணத்தின் மீது மின்னல் விழுந்தால், தங்கமாக மாறுமா?

 

பசு சாணத்தின் மீது மின்னல்மின்னல்

தங்கம் என்பது ஒரு தனிமம். அதன் கருவில் 79 ப்ரோட்டான்கள் மற்றும் 118 ந்யூட்ரான்கள் உள்ளன.   அதன் கருவில் 79 ப்ரோட்டான்கள் மற்றும் 118 ந்யூட்ரான்கள் உள்ளன.  பசு சாணம் என்பது செரிக்கப்பட்ட இலை தழைகளின் கலவை. அதில் பெருமளவு, கரிமப்பொருள் (கார்பன்) உள்ளது. கார்பனின் கருவில் 8 ப்ரோட்டான்கள் மற்றும் 8 ந்யூட்ரான்கள்   உள்ளன. இந்த அணு தங்கமாக மாற கூடுதலாக 73 ப்ரோடான்கள் 112 ந்யூட்ரான்கள் தேவை.

மின்னல் என்பது மின்சாரம்தானே தவிர அதில் ப்ரோட்டான்கள் ந்யூட்ரான்கள் இல்லை. எனவே இடி மின்னல் வழி தங்கத்தைப் பெற முடியாது என்பதை அறிவியல் வழியில் புரிந்துகொள்ள வேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>