/* ]]> */
Aug 142020
 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவது எப்படி?

covid19

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முறியாக தினசரி சிலவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும். முக்கியமானவைகளைப் பார்க்கலாம்.

• ஆரோக்கியமற்ற ஊட்டச் சத்து இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால், போதுமானநோய் எதிர்ப்பு சக்தி குறைவது எப்படி? நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முறியாக தினசரி சிலவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும். முக்கியமானவைகளைப் பார்க்கலாம்

. • ஆரோக்கியமற்ற ஊட்டச் சத்து இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால், போதுமான இன்சுலின் ஹார்மோன் இல்லாமல் உடலின் உள் உறுப்பில் வீக்கத்தை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.

• புரதம்: புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிடவேண்டும். அசைவ உணவுகளில் மீன், முட்டையின் வெள்ளைக்கரு, கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்றவற்றில் புரதம் நிறைய உள்ளது. சைவ உணவில் பால், பருப்பு வகைகள் மற்றும் காளான் இவற்ரிலும் புரத்ம் உள்ளது.தினசரி உணவில் இவை இடம் பெற்றால்,போதுமான் அஅளவு புரதச் சத்து கிடைக்கும். வேர்க்கடலை, வால்னட், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள், கேக், எள்ள், வெள்ளரி விதை பூசணி, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆகியவற்றில் நல்ல கொழுப்பு உள்ளது. இவற்றை தவறாமல் பயன்படுத்துவதால், நோய் எதிர்ப்பு சக்தி நல்ல நிலையில் இருக்கும்

. • உடற் பயிற்சி: தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் உடல் நலமில்லாமல் போவதில்லை.’கோவிட் 19’ உட்பட எந்த தொற்ரும் எளிதில் பாதிப்பதில்லை. அப்படியே தொற்று பாதித்தாலும் அதை எளிதாக சமாளிக்க முடியும்

. • ரிலாக்ஸேஷன்: யாரெல்லாம் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு, வருத்தமான மனநிலை போன்ற எதிமறை மன உணர்வுகளுடன் இருக்கின்றனரோ அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே குறைந்து விடுகிறது. மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் . அதற்கு தியானம், யோகா, பிராணாயாமம், புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது என்று எது செய்தால், முழு மூச்சுடன் செய்ய முடியுமோ அதை தினமும் குறிப்பிட்ட நேரம் செய்ய வேண்டும்

. • தூக்கம்: ஒரு நாளில் 6 அல்லது 8 மணி நேரம் தூக்கம் அவசியம். சராசரியாக 7 மணி நேர தூக்கம் என்பது முக்கியம். 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினாலும், 8 மணி நேரத்துக்கு அதிகமாகத் தூங்கினாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதற்காக ஒரு நாளில் எந்த 8 மணி நேரம் வேணாலும் தூங்கலாம் என்று அர்த்தம் இல்லை. இதனால் ‘பயலாஜிகல் க்ளாக்’ எனப்படும் உயிர்க் கடிகாரம் பாதிக்கப்படும். அதிகபட்சம் இரவு 11 மணிக்கு தூங்கி, காலை 6 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்வது சரியாக இருக்கும். • சர்க்கரை கட்டுப்பாடு: சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய கோளாறு, ஆஸ்துமா போன்று நீண்ட காலம் இருக்கும் கோளாறுகளுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற்று, டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும். கோளாறுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீண்ட நாள் கோளாறுகள கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், ‘ ‘கோவிட் 19’ உட்பட எந்த தொற்றும் பாதிக்காது. ****************************** இன்சுலின் ஹார்மோன் இல்லாமல் உடலின் உள் உறுப்பில் வீக்கத்தை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். • புரதம்: புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிடவேண்டும். அசைவ உணவுகளில் மீன், முட்டையின் வெள்ளைக்கரு, கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்றவற்றில் புரதம் நிறைய உள்ளது. சைவ உணவில் பால், பருப்பு வகைகள் மற்றும் காளான் இவற்ரிலும் புரத்ம் உள்ளது.தினசரி உணவில் இவை இடம் பெற்றால்,போதுமான் அஅளவு புரதச் சத்து கிடைக்கும். வேர்க்கடலை, வால்னட், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள், கேக், எள்ள், வெள்ளரி விதை பூசணி, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆகியவற்றில் நல்ல கொழுப்பு உள்ளது. இவற்றை தவறாமல் பயன்படுத்துவதால், நோய் எதிர்ப்பு சக்தி நல்ல நிலையில் இருக்கும். • உடற் பயிற்சி: தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் உடல் நலமில்லாமல் போவதில்லை.’கோவிட் 19’ உட்பட எந்த தொற்ரும் எளிதில் பாதிப்பதில்லை. அப்படியே தொற்று பாதித்தாலும் அதை எளிதாக சமாளிக்க முடியும். • ரிலாக்ஸேஷன்: யாரெல்லாம் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு, வருத்தமான மனநிலை போன்ற எதிமறை மன உணர்வுகளுடன் இருக்கின்றனரோ அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தானாகவே குறைந்து விடுகிறது. மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் . அதற்கு தியானம், யோகா, பிராணாயாமம், புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது என்று எது செய்தால், முழு மூச்சுடன் செய்ய முடியுமோ அதை தினமும் குறிப்பிட்ட நேரம் செய்ய வேண்டும். • தூக்கம்: ஒரு நாளில் 6 அல்லது 8 மணி நேரம் தூக்கம் அவசியம். சராசரியாக 7 மணி நேர தூக்கம் என்பது முக்கியம். 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினாலும், 8 மணி நேரத்துக்கு அதிகமாகத் தூங்கினாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதற்காக ஒரு நாளில் எந்த 8 மணி நேரம் வேணாலும் தூங்கலாம் என்று அர்த்தம் இல்லை. இதனால் ‘பயலாஜிகல் க்ளாக்’ எனப்படும் உயிர்க் கடிகாரம் பாதிக்கப்படும். அதிகபட்சம் இரவு 11 மணிக்கு தூங்கி, காலை 6 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்வது சரியாக இருக்கும். • சர்க்கரை கட்டுப்பாடு: சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய கோளாறு, ஆஸ்துமா போன்று நீண்ட காலம் இருக்கும் கோளாறுகளுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற்று, டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும். கோளாறுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீண்ட நாள் கோளாறுகள கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், ‘ ‘கோவிட் 19’ உட்பட எந்த தொற்றும் பாதிக்காது. ******************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>