/* ]]> */
Apr 302019
 

நெல்லிக்காய் பிரியாணி- செய்வது எப்படி

goosebery biriyanigoosebery biriyani

தேவை- பாசுமதி அரிசி-2 டஹ்ம்ளர்; பெரிய நெல்லிக்காய்-10; த்ங்காய்த் துருவல்-1/2 டஹ்ம்ளர்; பெரிய வெகாயம்-3; பச்சை மிளகாய்-4; பட்டை கிராம்பு- தலா-2; கரம் மசாலாப் பொடி- 1 மேசைக் கரண்டி; இஞ்சி-பூண்டு விழுது -1 தேக்கரண்டி; கொத்தமல்லி இலை, எண்ணெய், உப்பு.

செய்முறை:

அரிசியை 20 நிமிடம் ஊற வைத்து, சாதத்தை உதிரியாக வடிக்கவும். நெல்லிக்காயை விதை நீக்கி நீர் சேர்க்காமல், அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை கிராம்பு போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் நெல்லிக்காய் விழுது, தேங்காய்த் துருவல், சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கிளறி , கொத்தமல்லி இலை தூவி இறக்கி பறிமாறவும்.

இதற்கு கத்தரிக்காய் மசியல் நல்ல கூட்டணி.

^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>