/* ]]> */
Feb 202018
 

நெல்லிக்காய் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால், இனிப்பாக இருப்பது எதனால்?

gooseberry

நமக்குத் தெரிந்த வேதியியல் உணவு செறிக்கும் முறையைக் கொண்டு அறியக்கூடியது என்னவென்றால். விட்டமின்-சி போன்ற அமிலங்களில் இருந்தே நெல்லிக்காயின் புளிப்புச் சுவை ஏற்படுகின்றது. எனக் கருதலாம். 100 கிராம் நெல்லிக்காயில் சுமார் 625 மி.கி.வைட்டமின்-சி உள்ளது.

வைட்டமின்-சி மற்றும் சர்க்கரை இவற்றின் வேதிப் பொருள் வடிவம் சற்றேறக்குறைய ஒன்றுபோல் இருக்கும். நீரில் கரையும் வைட்டமின்-சி இனிப்புச் சுவை உணர்விகளைத் தூண்டுவதால், இனிப்பாக இருக்கிறது எனவும், எச்சிலில் உள்ள நொதி வைட்டமின்-சி அமிலத்தை நொதித்துச் சிதைத்து, குளுகோஸ் என்னும் சர்க்கரைப் பொருளாக மாற்றுகிறது எனவும் கருத்து நிலவுகிறது.

^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>