/* ]]> */
Jan 122012
 

அந்தமானில் போலீஸ் தலமையில் பெண்கள் நிர்வாண ஆட்டம் – வீடியோ

 

அந்தமான் நிர்வாண ஆட்டம்  andaman tribals nude dance

அந்தமான் நிர்வாண ஆட்டம் andaman tribals nude dance

நிர்வாண ஆட்டம், கேபரே பார்க்க வேண்டுமா? அதுவும் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக உங்கள் முன் ஆட வேண்டுமா? அப்படியானால் நீங்கள் அந்தமான் போக வேண்டும்… என்ன போலீஸ் பயமா? அட, போலீசே உங்களுக்கு அந்தநநிர்வாண நடனம் ஏற்பாடு செய்வார்க்ள்? என்ன அக்கிரமம் என்று சொல்கிறீர்களா? எப்படி நடக்கும் என கேட்கிறீர்களா? ஆமாம்அந்தமான் தீவில்  அந்தமான் தீவில் உள்ள ஜராவா பழங்குடியின மக்களுக்கு உணவு கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம் ஆட வைத்த தகவல் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு அந்தமானில் ஜராவா பழங்குடியினத்தைச் சேர்ந்த 403 பேர் வாழ்கின்றனர். அவர்களை சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து காக்க வேண்டிய போலீசாரே அவர்களை கட்டாயப்படுத்தி அரை நிர்வாண நடனம் ஆட வைத்துள்ளனர். இந்த வீடியோவை தி அப்சர்வர் என்ற இங்கிலாந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ஒரு போலீஸ்காரர் நான் தான் உங்களுக்கு உணவு கொடுத்தேனே. இப்பொழுது நடனம் ஆடுங்கள் என்கிறார். குட்டைப் பாவாடை மட்டும் அணிந்த அரை நிர்வாண பழங்குடியினப் பெண்கள் வெட்கப்பட்டு சிரிக்கின்றனர். ம் ஆடுங்கள் என்று அந்த போலீஸ்காரர் கூறுகிறார். உடனே அவர்களும் மெதுவாக ஆடுகின்றனர். இதை அங்கு நின்று கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.

அந்த சுற்றுலாப் பயணிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் போலீசார் இவ்வாறு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இன்னும் 24 மணிநேரத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அநத வீடியோ கடந்த 2002-ம் ஆண்டு எடுத்தது. அதை எடுத்தவர்கள் விதிமுறைகளை மீறியுள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தமான் டிஜிபி எஸ்பி தியோல் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டதாக தி அப்சர்வர் செய்தியாளர் கெதின் சாம்பர்லைன் தெரிவித்துள்ளார். வெறும் ரூ.15,000த்தை போலீசாருக்கு லஞ்சமாக கொடுத்து தான் பழங்குடியினப் பெண்களை நடனம் ஆடச் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

               

அந்தமான் போலீசாரின் இந்த அத்துமீறல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. பழங்குடியினரின் பெண்களை நிர்வாணமாக ஆட வைத்தது குறித்து உரிமை மீறல் வழக்கு தொடுப்போம் என சமுதாய அமைப்புகள் சொல்லியுள்ளன.

tags : நிர்வாணம், பழங்குடி, அந்தமான், அந்தமான் ட்ரைபல்ஸ், ட்ரைபல் ஆட்டம், நிர்வாண ஆட்டம், கேபரே, போலீஸ், andamal tribals, nude dance, tribals dance,

andaman tribal girls dancing nude under compulsion from andaman police in front of tourists

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>