Nov 242011
நிர்வாணம் ஆக நடிக்க தயாராயிருக்கும்
நடிகை
நிர்வாணம் ஆக நடிக்கத் தயார் என பிரபல தமிழ் பட கதாநாயகி சொல்லியிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. ஒரு தமிழ் நடிகை அதுவும் கதாநாயகியாய் நடித்து வருபவர் இப்படி சொன்னது அதிர்ச்சியாயிருக்கிறது. அவர் லக்ஷ்மி ராய். நடிகர் லாரன்ஸுடன் ' காஞ்சனா ' படத்திலும் மங்காத்தாவில் அஜித்துடனும் நடித்து வெற்றி கண்ட லட்சுமிராயின் கனவு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பதாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்குமே எனக் கேட்டால், அதற்கும் தயார் என்கிறார், லக்ஷ்மி ராய், தயங்காமல் !
விஷாலுடன் ஜோடி சேர்ந்த பானு பட வாய்ப்புகள் இல்லாததால் இனிமேல் குத்துப்பாட்டி ஆட முடிவெடுத்திருக்கிறார். எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டவும் தயாராம். ஷாருக் கான் நடிக்கும் 'ரா ஒன் ' படம் சேட்டிலைட் உரிமை மட்டும் 40 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதற்குமுன் '3 இடியட்ஸ் ' 35 கோடிக்குத்தான் விற்கப்பட்டதாம்.
தீபிகா படுகோன் 16 கோடியில்' சூப்பர் ஃப்ளாட் ' ஒன்றை வாங்கியுள்ளாராம். இது விஜய் மல்லைய்யாவின் மகன் சித்தார்த் கொடுத்த பரிசாம். 'டாப் டென் சினிமா' என்ற ஒரு பத்திரிக்கை வெளியாகிறதாம். இது நடிகரகள் சூர்யா- கார்த்திக் சார்பாக வருகிறதாம் சினிமாக்களை நடுநிலையாக விமர்சனம் செய்யப்படுமாம். ஆனால் விலை வி.ஐ.பி.க்கள் மட்டும்தன் வாங்க முடியும் என்ற அளவுக்கு அதிகமாம்.
நடிக்க வராவிட்டால், அறிவியல் துறையில் பெரிய மேதையாக வந்திருப்பாராம், நடிகை மோனிகா. இப்போது மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் மோனிகா, " முத்துக்கு முத்தாக ', 'நஞ்சுபுரம்' படங்கள் நல்ல பெயர் வாங்கித் தந்திருப்பதுபோல், அடுத்துவரும் 'அகராதி'யும் வாங்கித் தரும் என்று நம்புகிறாராம்.
'நாடோடிகள்' அபிநயா 'ஏழாம் அறிவு' படத்தில் சூர்யாவின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் அவருடைய ஜோடியாக நடித்ததை சொல்லி சொல்லி சிலாகிக்கிறாராம். tags : tamil heroines, tamil cinema news, tamil cinema gossips, tamil gallery, actress gallery, actress hot photos, ananya, monika, lakshmi rai, lakshmi roy, glamour gallery, heroine gallery, hot actress gallery, masala news, surya, karthi, deepika padukone, தீபிகா, தீபிகா படுகோனே, அனன்யா, அபிநயா, லக்ஷ்மி ராய், மோனிகா, நிர்வாணம், நிர்வாண நடிகை, நடிகை + நிர்வாணம், ஆபாசம்,
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments