/* ]]> */
Jul 062013
 

சிவகார்த்திகேயனின்  நகைச்சுவை:

SIVAK

சிவகார்த்திகேயனுக்கு நகைச்சுவை உணர்வு எப்போதும் அதிகம். இயல்பாகவே இவருக்கு காமெடி பண்ணுவது மிகவும் பிடிக்கும். படிக்கிற காலத்திலிருந்தே, நண்பர்கள் மத்தியில் , அவ்வப்போது காமெடி பட்டாசுகளைக் கொளுத்திப் போடுவாராம். அவர்களைச் சிரிக்க  வைப்பதுதான் அவரது பொழுதுபோக்காம். சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தபோதும்,அதே ரூட்டைப் பின்பற்றி ‘டிவி’ நேயர்களைச் சிரிக்க வைத்தார். தனுஷ் நடித்த ’3′ படத்தின் மூலம் சினிமாவிலும் காமெடியனாகவே நுழைந்தார். இப்போது ஹீரோ ஆனபின்னும், காமெடிக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சிவகார்த்திகேயன்,தன் ஒவ்வொரு படங்களிலும், காமெடி காட்சிகளில் தன்னுடைய பங்களிப்பை கூடுதலாக வெளிப்படுத்துகிறார். டைரக்டர்களின் அனுமதியுடன், சில வசனங்களை மாற்றி வடிவமைக்கிறார்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>